நீங்கள் தேடியது "Government School"
9 March 2019 8:47 AM IST
பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு நாரி புரஸ்கார் விருது...
பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு, 2018 ஆம் ஆண்டுக்கான நாரி புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
9 March 2019 8:36 AM IST
வரும் கல்வியாண்டில் 8 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
வரும் கல்வியாண்டில் 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
9 March 2019 7:43 AM IST
மகளிர் தின விழா : ஆசிரியை, மாணவிகளை அரசிகளாக்கிய பள்ளி...
திருச்சி மாவட்டம், ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வித்தியாசமான முறையில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
7 March 2019 11:27 AM IST
பள்ளியை சீரமைத்து தர கோரி மனு அளித்த 1ம் வகுப்பு மாணவி
பொன்னேரி அருகே பழுதான பள்ளியை சீரமைத்து தருமாறு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
2 March 2019 8:10 PM IST
ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
2 March 2019 4:40 PM IST
தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சீர் வரிசை வழங்கினர்.
24 Feb 2019 3:20 AM IST
"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
21 Feb 2019 2:40 PM IST
"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது" - ஸ்டாலின்
மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
21 Feb 2019 2:09 PM IST
முத்தம்பட்டி அரசு பள்ளியில் யோகா தியான அறை திறப்பு
சேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது.
20 Feb 2019 7:44 AM IST
5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2019 7:35 AM IST
கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்
சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
16 Feb 2019 7:40 AM IST
அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.