நீங்கள் தேடியது "Government School"

15.6 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் - தகவல் தொழில் நுட்பவியல்துறை
11 July 2019 2:15 AM IST

15.6 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் - தகவல் தொழில் நுட்பவியல்துறை

2011-12 ஆம் கல்வி ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மாணவ-மாணவிகளுக்கு 38 லட்சத்து 53 ஆயிரத்து 572 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் : வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி...
10 July 2019 10:18 AM IST

புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் : வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி...

நெல்லை அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
7 July 2019 10:30 AM IST

"7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்... பொதுத்தேர்தல் போல நடந்த மாதிரி தேர்தல்
6 July 2019 10:42 AM IST

அரசு பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்... பொதுத்தேர்தல் போல நடந்த மாதிரி தேர்தல்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே, அரசு பள்ளி ஒன்றில் பொதுத்தேர்தல் போல மாணவர்களிடையே பேரவை தேர்தல் நடந்துள்ளது.

கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்
3 July 2019 11:39 AM IST

கும்பகோணம் : நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் - முதலமைச்சர், அமைச்சருக்கு மாணவிகள் கடிதம்

கும்பகோணம் அடுத்த மேலக்காவேரியில் இயங்கி வரும் ஆங்கில பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்டிங் போட காசு கொடுத்தால் தான் கட்டு போடுவேன் - பரவும் அரசு மருத்துவமனை ஊழியரின் வீடியோ
2 July 2019 8:44 AM IST

"கட்டிங் போட காசு கொடுத்தால் தான் கட்டு போடுவேன்" - பரவும் அரசு மருத்துவமனை ஊழியரின் வீடியோ

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் மது அருந்த பணம் கொடுத்தால் தான் சிகிச்சை அளித்து கட்டு போடுவேன் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சொந்த கிராமத்தில் அரசு பள்ளி அமைத்துதர கோரிக்கை - மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
1 July 2019 8:14 PM IST

சொந்த கிராமத்தில் அரசு பள்ளி அமைத்துதர கோரிக்கை - மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
1 July 2019 1:32 PM IST

"அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வருவாய்த்துறை மூலம் நிலம் ஒதுக்கப்பட்ட இடங்களில் அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை
1 July 2019 11:10 AM IST

"அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

முசிறி : இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை
30 Jun 2019 7:59 AM IST

முசிறி : இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.

தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
30 Jun 2019 7:50 AM IST

தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குஇலவச மடிக்கணினியை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி
27 Jun 2019 2:10 PM IST

ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி

ஏசி, அதிவேக இணைதள சேவை என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி.