நீங்கள் தேடியது "Government School"
8 Oct 2019 4:32 PM IST
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள்
விஜயதசமி நாளான இன்று சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினனர்.
6 Oct 2019 3:08 PM IST
கேரளாவில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவிகள்
கேரளாவில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் மதுபோதையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Sept 2019 1:29 AM IST
"தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
"மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்"
17 Sept 2019 5:41 PM IST
5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அரசு ரத்து செய்ய வேண்டும்
புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் சூழ்நிலை உருவாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.
17 Sept 2019 5:44 AM IST
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
16 Sept 2019 5:24 AM IST
"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது
14 Sept 2019 4:31 PM IST
மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.
21 Aug 2019 7:22 AM IST
கூடுதல் வகுப்பறை கட்ட பள்ளிக்கு உதவிய ஆசிரியர்கள் - மாணவர்களின் பெற்றோர் பாராட்டு
அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ஆசிரியை ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
15 Aug 2019 1:43 AM IST
புத்தகப் பைகள், காலணிகள் கொள்முதல் டெண்டர் : இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தக பை மற்றும் காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 July 2019 3:53 PM IST
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த புதிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையிலான புதிய ஓட்டு பதிவு இயந்திரத்தை சென்னையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
20 July 2019 1:49 PM IST
சேலம் : அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி
சேலம் அருகே அரசுப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
11 July 2019 8:39 AM IST
ராதாபுரம் : ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு - மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்த ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வளவன் ஆகியோர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.