நீங்கள் தேடியது "Government Hospital"
7 Feb 2019 2:42 PM IST
பெற்றோரின் 50வது மணநாள் விழாவுக்கு வந்த மகன் பலியான பரிதாபம்
தாய், தந்தையின் 50வது திருமண நாளை கொண்டாட டெல்லியில் இருந்து குமரி வந்த மகன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 Feb 2019 3:55 PM IST
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்
4 Feb 2019 12:57 PM IST
மாற்று கை பொருத்தப்பட்ட இளைஞர் - முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து
"மின்சார தாக்குதலில் எனது கைகளை இழந்தேன்"
31 Jan 2019 6:11 PM IST
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
30 Jan 2019 6:00 PM IST
கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
5 Jan 2019 1:24 PM IST
"விபத்து மரணம் 8.6% இருந்து 2.8%-ஆக குறைப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
சாலையோரங்களில் உள்ள 75 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து காய சிகிச்சை மையங்கள் அமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 10:05 AM IST
அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியுள்ளனர்.
28 Dec 2018 1:42 PM IST
"உடல் உறுப்பு தானத்துக்கு முக்கியத்துவம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
"2ஆம் நிலை மருத்துவமனைகளில் ஏற்பாடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Dec 2018 5:21 PM IST
"கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை" - சண்முகசுந்தரம்
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 2:14 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
27 Dec 2018 2:00 PM IST
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: "மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர்" - ராமதாஸ்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Dec 2018 7:33 PM IST
பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்
அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.