நீங்கள் தேடியது "Government Hospital"
13 March 2020 2:48 AM IST
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞருக்கு காய்ச்சல் - கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
கேரளாவிற்கு சுற்றுலா சென்று அரக்கோணம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
13 March 2020 1:38 AM IST
மருந்து, மாத்திரைகள் தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது சாப்பிட வேண்டும் என ஏன் குறிப்பிட்டு வழங்கப்படுவதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
11 March 2020 12:53 AM IST
"சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்
சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.
11 March 2020 12:50 AM IST
"மதுரையில் கொரோனா அறிகுறியுடன் யாரும் இல்லை" - அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கலால் உதவி ஆணையருக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
9 March 2020 11:39 PM IST
வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி - சளி, ரத்த மாதிரிகள் கொண்டு தீவிர ஆய்வு
வெளிநாடுகளிலிருந்து கோவை வந்த மூவருக்கு கொரோனோ அறிகுறி தென்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
5 March 2020 12:21 AM IST
புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை- அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ இடங்களை பெற்று தந்த அரசு, அதிமுக அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Feb 2020 3:36 PM IST
பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற மருத்துவ பணியாளர் - பணி நீக்கம் செய்து மதுரை அரசு மருத்துவமனை டீன் உத்தரவு
மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ய முயன்ற ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
21 Nov 2019 7:38 AM IST
பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார்
அரசு செவிலியர் செலுத்திய தவறான ஊசியால், பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.
5 Nov 2019 1:51 AM IST
"காலாவதி யான மாத்திரைகள் வழங்குவதாக குற்றச்சாட்டு : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீது புகார்"
காலாவதியான மாத்திரைகள் வழங்குவதாக குற்றச்சாட்டு
5 Nov 2019 1:34 AM IST
"அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை : சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கும் நோயாளிகள்"
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
17 Oct 2019 4:18 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு 30 பேருக்கு சிகிச்சை, வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கு சிகிச்சை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Oct 2019 4:45 AM IST
மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளர்கள் 4 பேர் பலி
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.