நீங்கள் தேடியது "Government Hospital"

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு
11 May 2021 9:04 AM IST

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்
23 Jun 2020 4:46 PM IST

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.

(09/06/2020) ஆயுத எழுத்து -  வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?
9 Jun 2020 10:16 PM IST

(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?

சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
19 May 2020 3:09 PM IST

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர்  - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்
23 April 2020 10:16 AM IST

கொரோனா பாதிப்பு: தேனியில் குணமடைந்து மேலும் 2 பேர் வீடு திரும்பினர் - கைதட்டி வழியனுப்பிய மருத்துவர்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மதுரை அரசு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்று
15 April 2020 3:21 PM IST

மதுரை அரசு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்று

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தர்ணா  போராட்டம்
19 March 2020 6:33 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.