நீங்கள் தேடியது "government employees"

12 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அனைத்து துறை அரசு பணியாளர்கள் சங்கம்
10 Sept 2018 7:50 PM IST

12 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அனைத்து துறை அரசு பணியாளர்கள் சங்கம்

12 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு​ம் என அனைத்து துறை அரசு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
29 Aug 2018 1:55 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

துணைநிலை ஆளுநர் மூலம் காங். அரசை முடக்குகிறது பா.ஜ.க. - முதலமைச்சர் நாராயணசாமி
5 Aug 2018 1:47 PM IST

துணைநிலை ஆளுநர் மூலம் காங். அரசை முடக்குகிறது பா.ஜ.க. - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடக்குகிறது - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புகாரை அடுக்கிய விவசாயி - புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...
29 July 2018 9:44 AM IST

புகாரை அடுக்கிய விவசாயி - புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...

விவசாயி புகாருக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் மேடையில் புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...

நிர்மலா சீதாராமன் -  அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு
26 July 2018 8:11 AM IST

நிர்மலா சீதாராமன் - அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் சந்திப்பு

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற மக்களவை அதிமுக கட்சியின் தலைவர் வேணுகோபால் சந்தித்து பேசினார்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...
19 July 2018 7:04 PM IST

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...

புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததால், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் அரசு அலுவலக நடைமுறைகள் செயல்பாடு - நவ.1 முதல் அமல்
14 July 2018 9:39 PM IST

ஆன்லைன் மூலம் அரசு அலுவலக நடைமுறைகள் செயல்பாடு - நவ.1 முதல் அமல்

1ஆம் தேதி தொடக்கப்படும் என தமிழக அரசின் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தெரிவித்துள்ளார்.