நீங்கள் தேடியது "government employees"
7 Jan 2019 2:09 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று முதல் விநியோகம்
இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
6 Jan 2019 11:44 AM IST
சம்பள முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட குழு : முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை அளிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.
4 Jan 2019 5:19 PM IST
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகை - அரசாணை வெளியீடு...
பொங்கல் சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
15 Dec 2018 2:44 PM IST
கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.
8 Dec 2018 8:44 AM IST
"தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் 18-ம் தேதி தொடங்கும்" - அண்ணா பல்கலைக்கழகம்
கஜா புயலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2018 12:49 PM IST
கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கஜா புயலின் சீற்றத்தால் ஒடிந்து விழுந்த நெற்கதிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.
4 Dec 2018 11:28 AM IST
"நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு, ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2018 10:52 AM IST
கஜா புயல் - தமிழகம் முழுவதும் தொடரும் நிவாரண உதவிகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
3 Dec 2018 2:57 PM IST
புயல் நிவாரணம் : மார்க்சிஸ்ட் ரூ.10 லட்சம் நிதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.
3 Dec 2018 1:33 PM IST
500 ஏக்கர் பரப்பளவில் வெங்காய பயிர்கள் சேதம் : அழுகிய பயிர்களுடன் இழப்பீடு வேண்டிய விவசாயிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் முன், அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2018 11:22 AM IST
படேல் சிலை - கனிமொழி, ஹெச்.ராஜா கருத்து மோதல்
அண்மையில் திறக்கப்பட்ட் படேல் சிலை குறித்து, திமுக எம்.பி கனிமொழிக்கும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
3 Dec 2018 7:19 AM IST
அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள 27 பொருட்களை பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.