நீங்கள் தேடியது "Gaja Cyclone"
26 April 2019 7:54 AM IST
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
25 April 2019 6:58 PM IST
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 April 2019 3:53 PM IST
முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பள்ளி...
'கஜா' புயலால் சீர்குலைந்த பள்ளி ஒன்று, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
8 March 2019 2:12 PM IST
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிக்கிறார் - சரத்குமார்
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
7 March 2019 12:56 PM IST
ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
4 March 2019 4:33 PM IST
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3 March 2019 4:56 PM IST
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
16 Feb 2019 7:28 PM IST
ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது
12 Feb 2019 2:57 PM IST
ரூ.2000 நிதியுதவி திட்டம் : திமுக, அதிமுக காரசார விவாதம்...
2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தேர்தலுக்கானது அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
11 Feb 2019 3:17 PM IST
ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 10:48 AM IST
கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகள் - கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
30 Jan 2019 1:59 AM IST
கஜா புயல் பாதிப்பு: நிதி வழங்கப்பட்ட விவரம் தாக்கல்
கஜா புயல் பாதிப்பில் யாருக்கு, எவ்வளவு நிதி எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.