நீங்கள் தேடியது "forest"
6 Nov 2022 12:18 PM IST
"அது எப்ப வருதுனே தெரியல.. திடீர்னு கழுத்தை கடிச்சு குதறுது" - உயிருக்கு போராடும் 3 பேர்
31 Oct 2022 2:34 PM IST
"ராத்திரியோட ராத்திரியா இப்படி பண்ணீட்டாங்களே" - மாரில் அடித்து கதறி அழுத பெண்
13 Oct 2022 10:39 PM IST
வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் போஸ்ட்மேன் - தக் சேவா விருது கொடுத்து கவுரவம்
19 Aug 2022 6:22 PM IST
சூறையாடும் காட்டுத்தீ... எரிந்து சாம்பலான வனம்
13 Sept 2021 6:33 PM IST
யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி
யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி
6 May 2021 3:49 PM IST
யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ
திருப்பூர் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை இளைஞர்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
18 Aug 2020 8:22 AM IST
அழிந்து போன காடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சகோதரிகள் - சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள்
அழிந்து போன காடுகளை, செல்லப் பிராணிகளின் துணையோடு மீட்டெடுக்கும் சகோதரிகளுக்கு, சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
17 Feb 2020 4:12 AM IST
வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டு தீ : புகை மூட்டத்தால் மக்கள் அவதி
வேலூரை அடுத்த செங்காநத்தம் மலை வனப்பகுதியில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
7 Jan 2020 5:15 PM IST
"வனச்சாலைகளை சீரமைக்க ரூ.57.53 கோடி ஒதுக்கீடு" - வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தகவல்
தமிழகம் முழுவதும் 576 கிலோமீட்டர் தொலைவுக்கு வனச் சாலைகள் சீரமைக்க 57 புள்ளி ஐந்து மூன்று கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2019 4:54 AM IST
ஒசூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள், தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன.
10 Dec 2019 10:13 AM IST
வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.