நீங்கள் தேடியது "for"

டீசலுக்கு மானியத்துடன் கடன் - குவிந்த வாகன ஓட்டிகள்
27 Oct 2018 7:29 PM IST

"டீசலுக்கு மானியத்துடன் கடன்" - குவிந்த வாகன ஓட்டிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு கடன் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தம்பிதுரை அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார் - பொன்.ராதாகிருஷ்ணன்
27 Oct 2018 4:45 PM IST

"தம்பிதுரை அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார்" - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
26 Oct 2018 6:52 PM IST

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
26 Oct 2018 1:35 PM IST

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை
26 Oct 2018 12:52 PM IST

போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடைவிதிக்க, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி
19 Oct 2018 1:07 PM IST

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
17 Oct 2018 6:33 PM IST

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, திறக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ
17 Oct 2018 1:19 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ

இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழ் பற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் -  தமிழிசை விமர்சனம்
16 Oct 2018 8:03 PM IST

"தமிழ் பற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்" - தமிழிசை விமர்சனம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 6 கட்சி தலைவர்கள் , பொய் தமிழ் உணர்வாளர்கள் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி அறிக்கை
16 Oct 2018 2:16 PM IST

பன்றிக்காய்ச்சல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி அறிக்கை

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ரன்வீர்ஷா, கிரண்ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோரிக்கை
11 Oct 2018 2:59 PM IST

"ரன்வீர்ஷா, கிரண்ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோரிக்கை

சிலை கடத்தல் தொடர்பாக ரன்வீர் ஷா, கிரண் ராவை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டு உள்ளது.

5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா
9 Oct 2018 5:00 PM IST

5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.