நீங்கள் தேடியது "for"

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
10 Nov 2018 4:56 PM IST

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா?  - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
9 Nov 2018 6:52 PM IST

"ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா? " - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ராஜலட்சுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
9 Nov 2018 4:43 PM IST

கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ராஜலட்சுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை வழக்கில் கொலையாளி தினேஷ்குமாருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம் - ராமதாஸ்
7 Nov 2018 7:06 PM IST

"வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம்" - ராமதாஸ்

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் உயிரை காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
7 Nov 2018 6:06 PM IST

"நாட்டின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உதவியாக இருக்க வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு என தனி அதிகாரம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்
4 Nov 2018 4:37 AM IST

"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்

இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....
4 Nov 2018 12:05 AM IST

24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு விருது
2 Nov 2018 10:32 PM IST

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படத்திற்கு விருது

கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு, பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு முடித்தவர்களிடம் 50 லட்சத்திற்கும் மேல் மோசடி
30 Oct 2018 4:35 AM IST

பொறியியல் படிப்பு முடித்தவர்களிடம் 50 லட்சத்திற்கும் மேல் மோசடி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்களை குறிவைத்து அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளது.

என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
29 Oct 2018 1:58 PM IST

என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக அழைப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
29 Oct 2018 1:11 AM IST

"தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக அழைப்பு" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Oct 2018 8:04 PM IST

மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.