நீங்கள் தேடியது "for"

பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
20 Nov 2018 8:06 PM IST

பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது.

நிவாரண பொருட்களுக்கு, அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
20 Nov 2018 4:52 PM IST

"நிவாரண பொருட்களுக்கு, அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை" - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை கொண்டு செல்வோர், பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

மக்கள் யார் பக்கம் (19.11.2018) - இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு...?
19 Nov 2018 11:32 PM IST

மக்கள் யார் பக்கம் (19.11.2018) - இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு...?

மக்கள் யார் பக்கம் (19.11.2018) - இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு...?

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு
19 Nov 2018 8:57 PM IST

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.

அமைச்சர்கள் கார் முற்றுகை : நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்
19 Nov 2018 3:24 PM IST

அமைச்சர்கள் கார் முற்றுகை : நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்

திருத்துறைப்பூண்டி பகுதியில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு அங்குள்ள பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
16 Nov 2018 9:18 PM IST

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
16 Nov 2018 5:56 PM IST

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
16 Nov 2018 5:20 PM IST

அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழகத்தில் உள்ள 11 அணைகளை தூர்வாருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி
16 Nov 2018 5:13 PM IST

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான திருவிழா...
15 Nov 2018 5:18 PM IST

மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான திருவிழா...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான கலைத் திருவிழா தொடங்கியுள்ளது.

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : தலைமறைவாக இல்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு
11 Nov 2018 8:21 AM IST

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : தலைமறைவாக இல்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் ஆஜரான பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியிடம் பெங்களூரு குற்றபிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

மக்கள் பணம் எங்கே போனது ? - காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
10 Nov 2018 10:03 PM IST

"மக்கள் பணம் எங்கே போனது ?" - காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

நிதி மோசடியில், கோடிக்கணக்கான மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.