நீங்கள் தேடியது "for"

வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் : உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை
30 Nov 2018 4:20 PM IST

வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் : உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை

வீடு கட்ட அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆடியோ...
30 Nov 2018 3:58 PM IST

ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆடியோ...

ஏழு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கலந்தாய்வில் ஆசிரியர் பணியிட மாறுதல் கிடைக்கும் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பேசுவது போல் வெளியான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்
29 Nov 2018 3:20 PM IST

ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

வந்தா ராஜாவாக தான் வருவேன்... : பொங்கலுக்கு வெளியாகிறது சிம்பு படம்
27 Nov 2018 5:23 PM IST

''வந்தா ராஜாவாக தான் வருவேன்...'' : பொங்கலுக்கு வெளியாகிறது சிம்பு படம்

சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகியுள்ள 'வந்தா ராஜாவாக தான் வருவேன்'' திரைப்பட வெளியீடு தொடர்பாக, சிம்பு வெளியிட்ட தகவல்.

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணை அறிக்கை கோரும் ஆணையம்
27 Nov 2018 3:16 PM IST

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணை அறிக்கை கோரும் ஆணையம்

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இணை ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி வசூல்...
27 Nov 2018 2:51 PM IST

கஜா புயல் பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி வசூல்...

கஜா புயல் பாதிப்புக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் உதவி நீதிபதிகள் குரியன், ஜோசப் மற்றும் பானுமதி ஆகியோர் வழக்கறிஞர்களிடம் நிதி திரட்டினார்கள்.

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி
25 Nov 2018 10:58 PM IST

ராமர் கோயிலுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உத்தவ் தாக்கரே கேள்வி

அயோத்தி சென்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயில் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறிய மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை தீர்வுகளை ஆராய்ந்தது என கேள்வி எழுப்பினார்.

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...
24 Nov 2018 4:44 PM IST

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...

புதுச்சேரியில், மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

பள்ளி புத்தகங்கள் தயாராக உள்ளது : யார் கேட்டாலும் வழங்கப்படும் -  செங்கோட்டையன்
24 Nov 2018 3:20 PM IST

பள்ளி புத்தகங்கள் தயாராக உள்ளது : யார் கேட்டாலும் வழங்கப்படும் - செங்கோட்டையன்

கஜா புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகளின் பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

காப்பீட்டு தொகைக்காக லாரியை எரித்த உரிமையாளர்...
22 Nov 2018 9:21 PM IST

காப்பீட்டு தொகைக்காக லாரியை எரித்த உரிமையாளர்...

தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் என்ற இடத்தில் லாரி எரிந்த வழக்கில் திடீர் திருப்பமாக, காப்பீட்டு தொகைக்காக உரிமையாளர் பிரபு என்பவர், நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீ வைத்து எரித்ததை கண்டு பிடித்த தனிப்படை போலீசார், 18 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதிமுக எம்.பி- எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
22 Nov 2018 8:09 PM IST

அதிமுக எம்.பி- எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது
21 Nov 2018 4:59 PM IST

அரசியல் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல் : தொழிலதிபரை மிரட்டிய விசிக நிர்வாகி கைது

கரூர் அருகே அரசியல் கட்சி மாநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தொழிலதிபரை மிரட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.