நீங்கள் தேடியது "floods"
6 Oct 2018 3:55 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
6 Oct 2018 3:41 PM IST
"மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலை" - திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி
திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 9:30 PM IST
கல்வராயன் மலையில் காட்டாற்று வெள்ளம் : 300 பேர் தவிப்பு : பல மணி நேரம் போராடி மீட்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், எதிர்பாராதவிதமாக சிக்கி தவித்த 300 பேர் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டனர்.
30 Sept 2018 1:18 PM IST
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி - 87 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்ட தடை
ஒகேனக்கலில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
26 Sept 2018 1:44 PM IST
கன மழை எதிரொலி : யமுனையில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம்
வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
26 Sept 2018 9:04 AM IST
ஓவியங்கள் மூலமாக விழிப்புணர்வு : பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
கேரளாவில் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர்.
24 Sept 2018 11:40 AM IST
கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - "மஞ்சள் எச்சரிக்கை"
கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.
21 Sept 2018 4:14 PM IST
கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...
புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
15 Sept 2018 9:54 AM IST
சிக்கிம் மன்கான் பகுதியில் கனமழை- வெள்ளத்தில் உடைந்த பாலம்
சிக்கிம் மன்கான் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலம் உடைந்தது.
15 Sept 2018 9:32 AM IST
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு பள்ளி மாணவர்கள் ரூ.2 கோடி வழங்கினர்
கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பள்ளி மாணவர்கள் 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருப்பதாக, அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் தெரிவித்தார்.
5 Sept 2018 4:38 PM IST
கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்
கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.