நீங்கள் தேடியது "floods"
6 Dec 2018 5:13 AM IST
புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி
புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
3 Dec 2018 12:05 PM IST
திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை
வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
17 Nov 2018 7:53 AM IST
83 அடியை எட்டியது அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கஜா புயல் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
10 Nov 2018 4:24 PM IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் குவைத்....அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்...
அரபு நாடுகளுள் ஒன்றான குவைத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
5 Nov 2018 10:59 AM IST
இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிப்பு...
இத்தாலி நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 Oct 2018 2:09 PM IST
கேரளாவில் இருந்து குன்னூருக்கு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான வவ்வால்கள்
தொடர்மழை காரணமாக கேரளாவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன.
19 Oct 2018 1:18 PM IST
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்
ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
17 Oct 2018 7:27 PM IST
மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் : சாலையை சீரமைத்த மலை கிராமமக்கள்
சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த சாலையை பொதுமக்கள் சரிசெய்ததை தொடர்ந்து, போக்குவரத்து சேவை தொடங்கியது.
16 Oct 2018 4:01 PM IST
பிரான்ஸில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி
பிரான்ஸின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
8 Oct 2018 7:51 PM IST
காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
மேட்டூரில் அனல் மின்நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் நேரில் ஆய்வு செய்தார்.
7 Oct 2018 5:45 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைவு
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.
6 Oct 2018 5:26 PM IST
கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு...எட்டாவது நாளாக குளிக்க தடை...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.