நீங்கள் தேடியது "flood alert"
13 Aug 2019 1:09 PM IST
"விளம்பரம் தேடும் அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை" - கனிமொழி
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
13 Aug 2019 12:26 PM IST
மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை அ.தி.மு.க அரசு நிச்சயம் நிறைவேற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
13 Aug 2019 12:21 AM IST
விளம்பரத்திற்காக வெள்ள சேதங்களை பார்வையிடும் ஸ்டாலின் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
13 Aug 2019 12:15 AM IST
நீலகிரி கனமழை : சேதங்கள் மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் - முதலமைச்சர்
வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
12 Aug 2019 3:55 PM IST
வெள்ளபாதிப்பு : மத்திய அரசு நிவாரணநிதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்
மத்திய அரசு நிவாரணநிதி அளிக்க வேண்டும்
12 Aug 2019 1:00 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
12 Aug 2019 7:34 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.
12 Aug 2019 7:07 AM IST
"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2019 7:55 PM IST
4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
11 Aug 2019 6:11 PM IST
கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
12 May 2019 3:42 AM IST
குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...
கொடைக்கானலில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 March 2019 11:38 AM IST
டெல்டா மாவட்ட குடிநீருக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டி.எம்.சி.சிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.