நீங்கள் தேடியது "fishermen issue"
17 Aug 2020 1:30 PM IST
மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.
11 March 2020 2:47 AM IST
மீன்பிடிப்பதில் தகராறு, இருகிராம மீனவர்கள் மோதல் : 17 பேர் காயம்
நாகையில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி பிடித்தது தொடர்பாக இரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2020 1:54 AM IST
"கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம்" - இலங்கை கடற்படை வடக்கு தளபதி தகவல்
சர்வதேச கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து விரைவில் தடுப்போம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
24 Nov 2019 7:38 AM IST
"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
3 Oct 2019 1:33 PM IST
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
27 Sept 2019 2:54 PM IST
"மீனவ பிரச்சினைக்கு என்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது" - ராஜபக்சே
இந்தியா- இலங்கை மீனவ பிரச்சினைக்கு தன்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
2 Sept 2019 12:00 PM IST
கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை
கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
13 Jun 2019 9:43 AM IST
சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
30 Dec 2018 9:50 AM IST
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Nov 2018 7:09 PM IST
புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 4:50 PM IST
குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 6:27 PM IST
புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.