நீங்கள் தேடியது "Finance Minister"

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு
4 Oct 2018 4:33 PM IST

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு

மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு  - குடியரசு தலைவர் உத்தரவு
23 Aug 2018 12:07 PM IST

"அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு " - குடியரசு தலைவர் உத்தரவு

பிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
30 July 2018 8:47 AM IST

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
30 July 2018 6:52 AM IST

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
25 July 2018 6:15 PM IST

ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்
3 July 2018 3:44 PM IST

வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு
29 Jun 2018 12:14 PM IST

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு

2017 ஆம் ஆண்டு டெபாசிட் ரூ.7,000 கோடியாக உயர்வு

ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும் - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
18 Jun 2018 11:06 AM IST

"ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும்" - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட வங்கிகள் காரணமல்ல என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

பினாமி சொத்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு - வருமானவரித் துறை அறிவிப்பு
2 Jun 2018 3:59 PM IST

"பினாமி சொத்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு" - வருமானவரித் துறை அறிவிப்பு

"பினாமி சொத்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு" - வருமானவரித் துறை அறிவிப்பு