நீங்கள் தேடியது "farmers protest"
7 Feb 2019 12:49 PM IST
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
7 Feb 2019 12:43 PM IST
சின்னதம்பி யானை - உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
6 Feb 2019 5:09 PM IST
இடைக்கால பட்ஜெட் : தேனீர் அருந்த கூட தொகை போதாது - தஞ்சை விவசாயிகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு 17 ரூபாய் மணியார்டர் அனுப்பி தஞ்சை விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2019 12:54 PM IST
நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
கோவை அருகே அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
6 Feb 2019 12:27 PM IST
பயிர் காப்பீடு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
2 Feb 2019 4:44 PM IST
விவசாயிகள் போராட்டம் : நொய்டா சாலை மூடப்பட்டது
புதுடெல்லியில் இருந்து நொய்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலை, விவசாயிகள் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.
25 Jan 2019 5:30 PM IST
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Jan 2019 10:27 AM IST
மும்பை : விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஷதாரா பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 Jan 2019 4:57 PM IST
பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...
கரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.
4 Jan 2019 8:22 PM IST
உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
4 Jan 2019 4:21 AM IST
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 300 பேர் கைது
விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3 Jan 2019 9:44 PM IST
உயர்மின் கோபுர விவகாரம்: "விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள்" - விவசாயிகள் கோரிக்கை
உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.