நீங்கள் தேடியது "explanation"

மூச்சு திணறல் இருந்தால் செய்யலாம் - பயிற்சிகள் குறித்து மருத்துவர் விளக்கம்
24 May 2021 5:53 PM IST

"மூச்சு திணறல் இருந்தால் செய்யலாம்" - பயிற்சிகள் குறித்து மருத்துவர் விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் நோயாளிகளை ப்ரோனிங்' சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது என்பது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி போல் எங்கும் நடக்க கூடாது  - ராகுல்காந்தி விளக்கம்
29 Jan 2021 7:33 PM IST

டெல்லி போல் எங்கும் நடக்க கூடாது - ராகுல்காந்தி விளக்கம்

டெல்லியில், நடந்தது போன்று, நாடு முழுவதும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உல்லாச வீடியோ விவகாரம் : நாஞ்சில் சம்பத் மறுப்பு
29 Sept 2019 11:59 AM IST

உல்லாச வீடியோ விவகாரம் : நாஞ்சில் சம்பத் மறுப்பு

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?
21 Aug 2019 4:35 AM IST

செப் 7-ல் நிலவில் இறங்குகிறது சந்திரயான் 2 - தொடர் சாதனையை தக்க வைக்குமா இஸ்ரோ?

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது.

தசரா விழாவில் பாலியல் தொந்தரவு புகார் : உண்மையில்லை என போலீசார் விளக்கம்
17 Oct 2018 12:26 PM IST

தசரா விழாவில் பாலியல் தொந்தரவு புகார் : உண்மையில்லை என போலீசார் விளக்கம்

மைசூரு தசரா விழாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் - விசாரணையில் தாமதமில்லை - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம்
14 Oct 2018 9:57 PM IST

"ஜெயலலிதா மரணம் - விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எந்த காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது .

மொபைல் போன்களில் ஆதார் உதவி எண் -தகவல்கள் திருடப்படாது என விளக்கம்
6 Aug 2018 1:08 PM IST

மொபைல் போன்களில் ஆதார் உதவி எண் -தகவல்கள் திருடப்படாது என விளக்கம்

செல்போன்களில் உள்ள ஆதார் உதவி எண் மூலம், தகவல்கள் எதுவும் திருடப்படாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.