நீங்கள் தேடியது "EPS OPS"
6 Oct 2018 1:10 PM IST
ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து
திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
6 Oct 2018 12:40 PM IST
பன்னீர்செல்வம் துரோகம் செய்தாரா...? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துரோகம் செய்தாரா என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
6 Oct 2018 5:19 AM IST
தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சோபியாவின் தந்தை சாமி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
6 Oct 2018 12:36 AM IST
தினகரனை சந்தித்தது உண்மைதான் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
பழனிசாமி அணியுடன் இணைவதற்கு முன்பாக தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 12:01 AM IST
முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது
சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.
7 Sept 2018 11:43 PM IST
மாணவர்கள் புத்தகத்துக்கு பதில் ஆயுதம் தூக்குவது வருத்தம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
17 July 2018 12:54 PM IST
அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.
17 July 2018 12:14 PM IST
அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
10 July 2018 7:53 PM IST
அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன.