நீங்கள் தேடியது "english"

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
11 Jun 2019 11:01 AM IST

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
8 May 2019 3:06 AM IST

தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழக இளைஞர்களுக்கு தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி
7 May 2019 1:27 AM IST

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.

10:30 காட்சி - 21/04/2019
21 April 2019 7:39 PM IST

10:30 காட்சி - 21/04/2019

10:30 காட்சி - 21/04/2019

9,10,11,12-ம் வகுப்புகள் ஏப்ரல் மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
26 Feb 2019 10:19 AM IST

9,10,11,12-ம் வகுப்புகள் ஏப்ரல் மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

9,10,11,12 வகுப்புகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கணிணி மயமாக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்
18 Jan 2019 5:44 PM IST

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி,  ஐ.பி.எஸ்
25 Nov 2018 8:11 PM IST

தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் - சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ்

மத்திய அரசு உள்ளிட்ட போட்டி தேர்வில் பங்கேற்பதில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு எனவும், தமிழை தாண்டி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தான் அத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்ரமணி தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்ல அவகாசம் நீட்டிப்பு..
26 Oct 2018 6:27 PM IST

பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்ல அவகாசம் நீட்டிப்பு..

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழியில், மழலையர் கல்வி சேர்க்கை அமலுக்கு வருகிறது. இதற்காக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது - சீமான்
10 Sept 2018 12:58 AM IST

தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது - சீமான்

கல்வி கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார்.

10.30 காட்சி - 02.09.2018 - சீனாவில் கலக்கும் சல்மானின் சுல்தான்
2 Sept 2018 8:00 PM IST

10.30 காட்சி - 02.09.2018 - சீனாவில் கலக்கும் சல்மானின் சுல்தான்

10.30 காட்சி - 02.09.2018 - நாகார்ஜுனாவின் தேவாஸ் பாடல்

10.30 காட்சி - 26.08.2018 -அடுத்த ஆண்டில் ஜேம்ஸ் பாண்ட் 25
26 Aug 2018 8:14 PM IST

10.30 காட்சி - 26.08.2018 -அடுத்த ஆண்டில் ஜேம்ஸ் பாண்ட் 25

10.30 காட்சி - 26.08.2018 -அமெரிக்கா மருமகளான ப்ரியங்கா

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு
25 July 2018 10:52 AM IST

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு