நீங்கள் தேடியது "employee"
9 Nov 2022 10:14 AM IST
மேல் அதிகாரி திட்டியதால் மயக்கம் போட்ட அரசு ஊழியர்
8 Nov 2022 8:32 AM IST
#Breaking || மதுரையில் மண்ணோடு புதைந்த தொழிலாளி.. 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு
2 Oct 2021 7:07 PM IST
ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
ஊழியரை காலணியால் தாக்கிய பெண் - இணையத்தில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
16 Dec 2019 1:51 AM IST
"ஜனவரி 8-ல் அரசு பணியாளர் ஒருநாள் வேலை நிறுத்தம்"
40 % காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
5 March 2019 3:11 PM IST
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : சமூக வலைத்தளத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகள்
தஞ்சை மாவட்டம், மனோஜிபட்டியில், பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்டதற்காக ஊழியர் ஒருவரை, இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Feb 2019 12:03 AM IST
சாப்ட்வேர் நிறுவன ஊழியர் வீட்டில் 50 பவுன் கொள்ளை
போரூரில், பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
31 Jan 2019 5:48 PM IST
நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்
சென்னையில் பிரபல மருத்துவமனை மருத்துவர் என கூறி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான சாக்லேட்டுகளை ஏமாற்றி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
12 Jan 2019 10:36 AM IST
தொழிலாளியை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ., : சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ
பீகார் மாநிலம் லக்ஷிசராய் மாவட்டத்தில், வீடு கட்டுமானம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ, பிரலாத் யாதவ் ஒருவரது கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.
4 Dec 2018 12:33 PM IST
ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் : நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் அதிமுக எம்.பி.,
ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்ததை அடுத்து, சமரசம் ஏற்பட்டுள்ளது.
27 Nov 2018 9:54 AM IST
நூதன முறையில் பணம் பறிப்பு : காவலர், பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் விசாரணை
சென்னையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து காவலர் ஒருவர் நூதன முறையில் பணம் பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Oct 2018 4:31 AM IST
வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ
வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.