நீங்கள் தேடியது "Election Commission"

ஜன.1 முதல் அங்கீகாரம் கோரும் அரசியல் கட்சிகள் : விண்ணப்பம் குறித்த நிலையை ஆன்லைனில் அறியலாம்
3 Dec 2019 5:49 PM IST

ஜன.1 முதல் அங்கீகாரம் கோரும் அரசியல் கட்சிகள் : விண்ணப்பம் குறித்த நிலையை ஆன்லைனில் அறியலாம்

2020 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் அரசியல் கட்சிகள், தங்கள் விண்ணப்பம் குறித்த நிலையை ஆன்லைன் மூலமாகவே அறிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும் - மு.க.ஸ்டாலின்
29 Nov 2019 3:51 PM IST

"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள்
29 Nov 2019 12:42 AM IST

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க - அமைச்சர் ஜெயக்குமார்
27 Nov 2019 7:48 PM IST

"சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் : ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
21 Nov 2019 10:30 AM IST

உள்ளாட்சி தேர்தல் : ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆர்.கே.நகர் பணப்பட்டு வாடா வழக்கு : ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்
15 Nov 2019 4:08 PM IST

ஆர்.கே.நகர் பணப்பட்டு வாடா வழக்கு : "ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது" - தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில், ரகசிய அறிக்கையை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் : அரசியல் இல்லை - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்
15 Nov 2019 3:44 PM IST

தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் : "அரசியல் இல்லை" - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடலூரில் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட வாய்ப்பு
13 Nov 2019 1:30 AM IST

உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட வாய்ப்பு

உள்ளாட்சி தேர்தலில் காது கேளாத, வாய் பேசாத முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் போட்டியிடலாம் என்ற தமிழக அரசின் சட்ட திருத்தம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது.

டெல்லியின் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க குடியரசுத்தலைவர் மறுப்பு
6 Nov 2019 9:05 AM IST

டெல்லியின் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க குடியரசுத்தலைவர் மறுப்பு

இரட்டைப் பதவி வகிப்பதாக கூறப்படும் டெல்லியின் பதினொரு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கொடுத்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகிரித்துவிட்டார்.

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
30 Oct 2019 6:25 PM IST

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
24 Oct 2019 1:13 AM IST

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் : வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்
20 Oct 2019 1:39 PM IST

3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் : வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.