நீங்கள் தேடியது "Election Commission"

(13/08/2020) ஆயுத எழுத்து - அதிமுக - பாஜக : நேற்று...இன்று...நாளை..? இரவு 8 மணிக்கு...
13 Aug 2020 10:21 PM IST

(13/08/2020) ஆயுத எழுத்து - அதிமுக - பாஜக : நேற்று...இன்று...நாளை..? இரவு 8 மணிக்கு...

சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அதிமுக/சரவணன், திமுக/கே.டி.ராகவன், பா.ஜ.க/லட்சுமணன், பத்திரிகையாளர்

(12/08/2020) ஆயுத எழுத்து - தி.மு.க. vs பா.ஜ.க. : கனவா...? கள நிலவரமா...?
12 Aug 2020 9:53 PM IST

(12/08/2020) ஆயுத எழுத்து - "தி.மு.க. vs பா.ஜ.க." : கனவா...? கள நிலவரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக / சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் / ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் / ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின்  முதல்வர் வேட்பாளர் ?
11 Aug 2020 10:05 PM IST

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ?

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // யுவராஜ், த.மா.கா // ரமேஷ், பத்திரிகையாளர்

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?
8 Aug 2020 9:49 PM IST

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி
24 July 2020 5:12 PM IST

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி

செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு இடைத் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்
23 July 2020 2:56 PM IST

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
10 March 2020 1:35 AM IST

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுக தேர்தல் : மார்ச் 4ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
25 Feb 2020 7:19 PM IST

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுக தேர்தல் : மார்ச் 4ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஊரக - உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, ஒத்தி வைக்கப்பட்ட சில பதவிகளுக்கான தேர்தல், மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
20 Feb 2020 5:09 PM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி பெற்ற விவகாரம் - தேர்தல் அலுவலர் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை
18 Feb 2020 3:42 PM IST

பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி பெற்ற விவகாரம் - தேர்தல் அலுவலர் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

கரூர் மாவட்டம், சித்தலவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக, கிருஷ்ணமூர்த்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

335 பதவியிடங்களுக்கான தேர்தல் : வரும் 30ஆம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
23 Jan 2020 9:26 AM IST

335 பதவியிடங்களுக்கான தேர்தல் : "வரும் 30ஆம் தேதி நடைபெறும்" - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மெட்ரோ பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு : முதன் முறையாக அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்
14 Jan 2020 5:58 PM IST

மெட்ரோ பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு : முதன் முறையாக அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்

டெல்லி மெட்ரோ பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.