நீங்கள் தேடியது "Election Commission"

#Breaking : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் | OPS | AIADMK
27 Jun 2022 9:26 PM IST

#Breaking : "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்" | OPS | AIADMK

#Breaking : "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்" | OPS | AIADMK

வாக்கு எண்ணிக்கை தேதி மாறுமா..? ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் - சத்யபிரதா சாகு
21 April 2021 5:27 PM IST

வாக்கு எண்ணிக்கை தேதி மாறுமா..? ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் - சத்யபிரதா சாகு

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு
6 March 2021 6:42 PM IST

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை
13 Oct 2020 6:46 PM IST

புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
29 Sept 2020 2:57 PM IST

"தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
19 Sept 2020 1:16 PM IST

"சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை
18 Sept 2020 11:42 AM IST

தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அ.தி.மு.க. பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகள் - மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதாசாகு ஆலோசனை
3 Sept 2020 5:37 PM IST

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகள் - மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதாசாகு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்தினார்.

வாக்காளர்களுக்கு கொரோனா காப்பீடு அளிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம், ஆர்.ஜே.டி. வேண்டுகோள்
23 Aug 2020 11:47 AM IST

"வாக்காளர்களுக்கு கொரோனா காப்பீடு அளிக்க வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம், ஆர்.ஜே.டி. வேண்டுகோள்

பீகாரில், வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

(15/08/2020) ஆயுத எழுத்து -  இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?
15 Aug 2020 10:03 PM IST

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக // தனியரசு, எம்.எல்.ஏ

அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை
15 Aug 2020 6:03 PM IST

"அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை

அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி நிர்வாகிகள், தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.