நீங்கள் தேடியது "Egmore"
26 Oct 2018 6:40 PM IST
"கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு" - எழும்பூர் நீதிமன்றம்
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ்,தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
26 Oct 2018 1:17 PM IST
நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் : நீதிபதி சரமாரி கேள்வி- விஷால் திணறல்
சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
20 Oct 2018 5:15 PM IST
ரயில் நேரத்தை தாமதமாக்க வெடிகுண்டு மிரட்டல் - பிடிபட்ட இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம்
கோவை விரைவு ரயில் புறப்படும் நேரத்தை தாமதப் படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக வடபழனி காவல்துறையிடம் பிடிபட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
11 Oct 2018 8:06 PM IST
கல்லூரி விழா : வெங்கய்யா நாயுடு பங்கேற்பு
சென்னை - எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி பவள விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
2 Oct 2018 5:13 PM IST
ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
27 Sept 2018 7:28 PM IST
சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை
" தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சி.பா. ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
27 Sept 2018 6:57 PM IST
கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் நீதிமன்ற காவல் : ஐபில் போராட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் அக்டோபர் 4ம் தேதி வரை எம்எல்ஏ கருணாஸை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2018 8:27 PM IST
10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தை - குறை பிரசவத்தில் பிறந்ததால் ஒரு குழந்தை உயிரிழப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது.
17 Sept 2018 1:26 PM IST
பெரியார் சிலை மீது காலணி வீச்சு : எப்படி அனுமதிக்கிறது அரசு? - வீரமணி கேள்வி
பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.
23 Aug 2018 3:19 PM IST
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி
சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.
2 July 2018 5:10 PM IST
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி - ரயிலை மறித்து, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.