நீங்கள் தேடியது "education"
26 May 2021 9:53 AM IST
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 Feb 2021 2:28 AM IST
கல்வித்துறை சிறப்பு அம்சங்கள் : தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை ரூ.4,500ஆக அதிகரிப்பு
தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினா
29 Oct 2020 1:32 PM IST
தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்
பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
8 Sept 2020 9:40 PM IST
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய குழு
தேசிய புதிய கல்வி கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்த அம்சங்களை ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
26 Aug 2020 11:45 AM IST
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு ஓராண்டு நிறைவு - முதலமைச்சர் வாழ்த்து
24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முதலாமாண்டை பூர்த்தி செய்ததையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 July 2020 11:14 PM IST
(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // நாராயணன்-பாஜக // கனகராஜ், சிபிஎம் // ராமசுப்ரமணியன், கல்வியாளர்
20 July 2020 6:02 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு
ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
16 July 2020 11:14 PM IST
(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?
சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // எழிலரசன்,திமுக எம்.எல்.ஏ // நெடுஞ்செழியன்,கல்வியாளர் // காயத்ரி, கல்வியாளர் // முருகேசன், பெற்றோர்
12 Jun 2020 8:05 AM IST
பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை 12ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை வருகிற 12ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
12 March 2020 2:38 AM IST
"குழந்தைகளை படிக்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்"- நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு ஆட்சியர் வேண்டுகோள்
நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க உறுதிகொள்ள வேண்டுமென மதுரை ஆட்சியர் வினய் வேண்டுகோள் விடுத்தார்.
2 March 2020 3:29 PM IST
12ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு - மாணவர்கள் கருத்து
இன்று 12ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், தேர்வு குறித்து மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.