நீங்கள் தேடியது "education"
14 Sept 2021 3:47 PM IST
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
3 July 2021 9:02 AM IST
லட்சத்தீவு கல்வித் துறை அலுவலகம் மூடல் - போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு
லட்சத்தீவு நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வித்துறையின் ஓர் அலுவலகம் கொச்சியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.
14 Jun 2021 2:00 PM IST
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழில் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் 6 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்
13 Jun 2021 5:13 PM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12 Jun 2021 2:25 PM IST
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
11 Jun 2021 9:33 AM IST
அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.
10 Jun 2021 2:13 PM IST
10ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்ன?
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.
10 Jun 2021 8:39 AM IST
தொலைதூர கல்வி - மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
8 Jun 2021 9:01 AM IST
ஆன்லைன் வகுப்புகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளோடு தொடக்கம்
புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
7 Jun 2021 1:25 PM IST
"நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தந்தி டிவிக்கு பேட்டி
6 Jun 2021 4:40 PM IST
பள்ளிக்கல்வி தரவரிசை - தமிழ்நாடு முதலிடம்
பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள், அதிக தரவரிசை பெற்று முதலிடத்தில் இருப்பதாக,மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4 Jun 2021 4:42 PM IST
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ரத்தாகுமா?
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ், ஆலோசனை நடத்துகிறார்.