நீங்கள் தேடியது "ECI"
3 April 2019 8:55 AM IST
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
2 April 2019 10:00 AM IST
பிரசாரத்துக்கு போகும் போது பணம் கேட்கிறார்கள் - சுயேட்சை வேட்பாளர் உண்ணாவிரதம்
பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், வாக்காளர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக, வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
30 March 2019 1:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.
21 March 2019 4:41 PM IST
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது - மதுரை ஆதீனம்
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
21 March 2019 12:43 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
21 March 2019 6:23 AM IST
"தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்" - ஹெச்.ராஜா | DMK | HRaja
"தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்"
21 March 2019 6:12 AM IST
"அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி" - அன்புமணி ராமதாஸ்
"தமிழக மக்களின் உரிமைகளை மீட்க போராடுவோம்"
21 March 2019 6:02 AM IST
சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை - செந்தில்குமார்
"உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது குற்றம்"
21 March 2019 5:18 AM IST
தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல் வெளியீடு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிபந்தனை
21 March 2019 5:07 AM IST
தாம் சிறுவயதில் கேட்ட அறிவிப்புகளையே திமுக, அதிமுக கட்சிகள் மீண்டும் அறிவித்துள்ளது - கமல்
"கட்சிகளின் அறிவிப்புகள் பழையது"
20 March 2019 6:21 PM IST
"காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது" - ஓ.எஸ். மணியன்
அதிமுகவில் பரம்பரை அரசியல் உள்ளதாக சொல்வது தவறு என்றும், காங்கிரஸ்- தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
20 March 2019 4:44 PM IST
"வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்" - ஏ.சி. சண்முகம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.