நீங்கள் தேடியது "Dpi"

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை
1 July 2019 11:10 AM IST

"அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறையில் இயக்குனர்கள் அதிரடி மாற்றம்
30 Jun 2019 11:51 AM IST

கல்வித்துறையில் இயக்குனர்கள் அதிரடி மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, தேர்வுத்துறை இணை இயக்குனர் சேதுராம வர்மா இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
25 Jun 2019 3:22 PM IST

"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல -  கே.ஏ.செங்கோட்டையன்
25 Jun 2019 1:55 AM IST

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம்பெற்ற வார்த்தைகள் - சரி செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
21 Jun 2019 5:59 AM IST

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம்பெற்ற வார்த்தைகள் - சரி செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம் பெற்றுள்ள வார்த்தைகளை சரி செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
19 Jun 2019 8:43 AM IST

"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் -  அமைச்சர் செங்கோட்டையன்
16 Jun 2019 12:38 AM IST

அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
11 Jun 2019 5:02 PM IST

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி
27 May 2019 4:38 PM IST

9 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது - பாடநூல் கழக தலைவர் வளர்மதி

9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக தலைவர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
8 May 2019 5:09 PM IST

கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், விதிமுறைகளின் படியே கல்விக்கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
1 Feb 2019 3:50 AM IST

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
30 Jan 2019 11:25 AM IST

"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.