நீங்கள் தேடியது "Donald Trump"

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் - தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
10 Jun 2020 8:11 AM IST

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் - தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

இறுதியாண்டு தவிர்த்து இதர செமஸ்டர் தேர்வு ரத்து
10 Jun 2020 8:08 AM IST

இறுதியாண்டு தவிர்த்து இதர செமஸ்டர் தேர்வு ரத்து

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு தவிர்த்து இதர செமஸ்டர் தேர்வு இல்லை என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் அறிவித்துள்ளார்.

பேக்கிங் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு
10 Jun 2020 7:41 AM IST

பேக்கிங் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு பொருளாதாரத்தை விரிவுபடுத்த கிம் ஜாங் உன் தலைமையில் ஆலோசனை
9 Jun 2020 10:56 AM IST

தற்சார்பு பொருளாதாரத்தை விரிவுபடுத்த கிம் ஜாங் உன் தலைமையில் ஆலோசனை

வடகொரியாவின் தொழிலாளர்கள் விருந்து நிகழ்ச்சி மற்றும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்.

அமெரிக்காவில் 2 வது ஆட்டத்தை தொடங்கியது கொரோனா...
8 Jun 2020 9:57 PM IST

அமெரிக்காவில் 2 வது ஆட்டத்தை தொடங்கியது கொரோனா...

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குனர் மீது நடிகர் நடராஜ் விமர்சனம்
8 Jun 2020 9:29 AM IST

பிரபல இயக்குனர் மீது நடிகர் நடராஜ் விமர்சனம்

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜ், பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யபை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அஜித்தின் அபிமான ஒளிப்பதிவாளர்
8 Jun 2020 9:26 AM IST

விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அஜித்தின் அபிமான ஒளிப்பதிவாளர்

நடிகர் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வெற்றி.

கர்நாடகா மாநில எல்லையில் தொடரும் தீவிர கட்டுப்பாடு
8 Jun 2020 9:10 AM IST

கர்நாடகா மாநில எல்லையில் தொடரும் தீவிர கட்டுப்பாடு

கர்நாடகாவிற்குள் செல்பவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு கைகளில் சீல் வைக்கப்பட்ட பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கும் அமலா
8 Jun 2020 9:08 AM IST

30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கும் அமலா

80 களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை அமலா, கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார்.

ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
8 Jun 2020 9:05 AM IST

ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

டிக்-டாக்கில் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய சானியா மிர்சா
8 Jun 2020 8:44 AM IST

டிக்-டாக்கில் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய சானியா மிர்சா

பிரபல டென்னிஸ் வீரர் சானியா மிர்சா டிக் டாக்கில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு இடத்தில் டிரம்ப் ஆய்வு
6 Jun 2020 4:09 PM IST

கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு இடத்தில் டிரம்ப் ஆய்வு

அமெரிக்காவின் குயுல்ஃபோர்டு நகரில் உள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.