நீங்கள் தேடியது "Donald Trump"

கொரோனாவுக்கு மருந்து : 5 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிப்போம் - பதஞ்சலி
14 Jun 2020 7:50 AM IST

கொரோனாவுக்கு மருந்து : "5 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிப்போம்" - பதஞ்சலி

தாங்கள் கண்டுபிடித்த கொரோனா மருந்தை உட்கொண்ட நோயாளிகள் குணமடைந்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பி.எம். கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
14 Jun 2020 7:47 AM IST

பி.எம். கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பி.எம். கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்கள் 5 மணிநேரம் தொடர் நடனம்
14 Jun 2020 7:44 AM IST

நாட்டுப்புற கலைஞர்கள் 5 மணிநேரம் தொடர் நடனம்

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி கிராமத்தில், கொரோனா நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி, நாட்டுப்புற கலைஞர்கள் 5 மணி நேரம் தொடர் நடனமாடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ குழுவுடன் 15ம் தேதி முதல்வர் ஆலோசனை
13 Jun 2020 9:15 AM IST

மருத்துவ குழுவுடன் 15ம் தேதி முதல்வர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதிபர் டிரம்பின் செயல் வருத்தம் அளிக்கிறது - ஐ.நா
13 Jun 2020 8:35 AM IST

அதிபர் டிரம்பின் செயல் வருத்தம் அளிக்கிறது - ஐ.நா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பாய ஊழியர்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் பொருளாதார மற்றும் பயண தடைகளை அங்கீகரித்தது, வருத்தம் அளிப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

எட்டு வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Jun 2020 8:04 AM IST

"எட்டு வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மத்திய அரசின் திட்டமான எட்டு வழிச்சாலைக்கு, தேவையான உதவிகளை மட்டும் தான் மாநில அரசு செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வேலியை அகற்ற முயற்சி - தொடர் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு
11 Jun 2020 5:00 PM IST

வெள்ளை மாளிகை வேலியை அகற்ற முயற்சி - தொடர் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு

தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி கான்கிரீட் மற்றும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய கோரி மனு - உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
10 Jun 2020 8:57 AM IST

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய கோரி மனு - உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
10 Jun 2020 8:53 AM IST

காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்

தர்மபுரி மாவட்டம் அரூரில் விஷம் அருந்தி தற்கொலை செய்த காதல் ஜோடியை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்
10 Jun 2020 8:36 AM IST

போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோவை போத்தனூர்-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் நேற்று பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சிங்கப்பூரில் இருந்து வந்த 178 பயணிகள் - விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை
10 Jun 2020 8:22 AM IST

சிங்கப்பூரில் இருந்து வந்த 178 பயணிகள் - விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 178 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.

குளம் தூர்வாரும் பணி - முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
10 Jun 2020 8:19 AM IST

குளம் தூர்வாரும் பணி - முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குளம் தூர்வாரும் போது முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.