நீங்கள் தேடியது "Donald Trump"
15 Jun 2020 6:53 PM IST
காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கு கொரோனா - காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
சங்கர நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதால், பம்மல் நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.
15 Jun 2020 6:51 PM IST
இளைஞர்களை குறி வைக்கிறதா கொரோனா?
சென்னையில் 20 முதல் 29 வயது வரையிலான 6 ஆயிரத்து 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2020 6:46 PM IST
"மதுரையை சென்னையாக மாற்றி விடாதீர்கள்" - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்
மதுரையை சென்னையாக மாற்றி விடாதீர்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2020 6:42 PM IST
கிராமத்திற்குள் புகுந்து கடலூருக்குள் வந்தால் நடவடிக்கை - கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வருபவர்களுக்கு எல்லையிலேயே பிசிஆர் சோதனை செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது.
14 Jun 2020 4:03 PM IST
அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் 74வது பிறந்தநாள் விழா வித்தியாசமான முறையில் கொண்டாட்டம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பின் 74 வது பிறந்தாள் நாள் அவரது ரசிகர்களால் வித்யாசமான முறையில் கொண்டாடப்பட்டது.
14 Jun 2020 2:47 PM IST
சண்டே மார்க்கெட் பகுதியில் தடையை மீறி கடைகள் - போலீசார் அகற்றியதால் வியாபாரிகள் வாக்குவாதம்
புதுச்சேரியில் உள்ள சண்டே மார்கெட் பகுதியில், தடையை மீறி போடப்பட்ட கடைகளை போலீசார் அகற்றியதால், போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2020 1:50 PM IST
ஈரோடு சாலையில் பேய் நடமாட்டமா? - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
ஈரோடு அருகே சாலையில் திடீரென வெள்ளை உருவம் ஒன்று தோன்றி மறைந்த சிசிடிவி காட்சியை பேய் எனக் கூறி சிலர் பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
14 Jun 2020 10:12 AM IST
நடிகர் ரஜினிக்காக கதை தயார் - இயக்குனர் செல்வன்
கிருஷ்ண லீலை, சூரி ஆகிய படங்களை இயக்கியவர், செல்வன்.
14 Jun 2020 9:21 AM IST
கோயிலுக்கு வந்த பக்தர்களை இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பிய போலீஸ்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமையன்று பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
14 Jun 2020 9:19 AM IST
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்த நாள் - இசை முழக்கத்துடன் அணிவகுப்புடன் மரியாதை ஏற்பு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் எளிமையாக கொண்டாடப்பட்டது.
14 Jun 2020 8:10 AM IST
மாற்று திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
14 Jun 2020 7:55 AM IST
கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் - விலை அதிகமான மருந்தை வரவைத்த சென்னை காவல் ஆணையர்
காவல் ஆய்வாளருக்கு உரிய நேரத்தில், அரிய மருந்தை ஏற்பாடு செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதனின் செயல், காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.