நீங்கள் தேடியது "Donald Trump"
27 Oct 2020 7:41 PM IST
அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.
26 Oct 2020 6:45 PM IST
மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.
9 July 2020 10:00 AM IST
சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைடிங் செய்து அசத்தல்
துருக்கி நாட்டை சேர்ந்த ஹசன் கவால் என்ற 29 வயது பாராகிளைட்டிங் வீரர், சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைட்டிங் செய்து அசத்தியுள்ளார்.
8 July 2020 12:02 PM IST
புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணி - மீன்பிடி படகு உதவியுடன் நடைபெறுகிறது
ராமேஸ்வரத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கப்பட்டு தற்பொழுது பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் கடலுக்குள் சிமெண்ட் கலவை மூலமாக காங்கீரிட் துண் அமைக்கும் பணி மீன்பிடி படகுகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
8 July 2020 8:40 AM IST
சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற ஜமாபந்தி
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது,
28 Jun 2020 5:48 PM IST
ரூ.19 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் - அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சேலம் மேட்டுப்பட்டியில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
15 Jun 2020 11:02 PM IST
"சி.ஏ., படிப்புகளுக்கான தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 29 முதல் நடைபெறும்"
சி.ஏ., படிப்புகளுக்கான தேர்வு, திட்டமிட்டபடி வரும். ஜூலை 29 முதல் நடைபெறும் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
15 Jun 2020 10:20 PM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் மூலம் , தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
15 Jun 2020 9:01 PM IST
கோவை : வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனை
கோவை தனியார் மருத்துவமனை சார்பில் வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனை செய்யும் மித்ரா என்னும் ஆய்வக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2020 8:55 PM IST
சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம்
மதுரையில், உயிருக்கு போராடும் சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2020 8:44 PM IST
1 வயது குழந்தை உட்பட 16 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 197ஆக உயர்வு
வேலூர் மாவட்டத்தில் 1வயது குழந்தை உட்பட 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2020 7:28 PM IST
ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு தொற்று உறுதியான விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிந்தது.