நீங்கள் தேடியது "dmk mla"

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
7 Feb 2019 1:47 AM IST

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலாத்கார வழக்கு - தி.மு.க.பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை
28 Dec 2018 3:44 PM IST

பலாத்கார வழக்கு - தி.மு.க.பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை

திமுக பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.
23 Sept 2018 1:01 PM IST

கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாஸை, ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. செல்வம் சந்தித்தார்.

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்
3 July 2018 8:23 AM IST

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்

பொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?
1 July 2018 8:26 PM IST

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?

புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
30 Jun 2018 7:18 AM IST

"புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

புதிய பாட புத்தகங்களில் கி.மு., கி.பி.யே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி
29 Jun 2018 5:13 PM IST

பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சருக்கு தெரியாமல் அந்த பணிகள் நடந்துள்ளதா? என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது
27 Jun 2018 10:49 AM IST

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது

திருவண்ணாமலை: நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை
25 Jun 2018 2:03 PM IST

"கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை

திரைப்பட கட்டணம் குறித்து பேரவையில் விவாதம்: "கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" - பேரவையில் வாகை சந்திரசேகர் கோரிக்கை