நீங்கள் தேடியது "DMK Congress Alliance"
28 March 2019 12:34 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
28 March 2019 7:45 AM IST
"விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க தயங்கியது ஏன்?" - ஸ்டாலின் கேள்வி
தேனி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
27 March 2019 5:22 PM IST
மக்களின் ஆதரவு தி.மு.க அணி பக்கம் வீசுகிறது - முத்தரசன்
மத்திய, மாநில அரசுகள் மீது நிலவும் கடும் கோபத்தின் காரணமாக, மக்களின் ஆதரவு தி.மு.க அணி பக்கம் வீசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
24 March 2019 5:01 PM IST
"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
24 March 2019 7:45 AM IST
கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை
கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.
23 March 2019 2:42 PM IST
"கருத்து சுதந்திரம் குறித்து மாணவி சோபியாவிடம் கேளுங்கள்" - கனிமொழி
கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதை மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
22 March 2019 10:27 AM IST
கருப்புப் பணம் ஒழிப்பு என்னாச்சு?" பிரசாரத்தில் கனிமொழி கேள்வி
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
20 March 2019 5:08 PM IST
"அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - தங்கமணி
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது தவறு என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
20 March 2019 10:31 AM IST
"திமுக தேர்தல் அறிக்கை: விமர்சிக்கும் உரிமை பாஜகவுக்கு உள்ளது" - தமிழிசை
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவி்த்தார்.
19 March 2019 6:03 PM IST
தேர்தல் வாக்குறுதி - தமிழிசை விமர்சனம் - கனிமொழி பதிலடி
கருப்பு பணத்தை மீட்பது, வேலை வாய்ப்பு உருவாக்காதது என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க., தேர்தல் வாக்குறுதி பற்றி பேச தகுதி இல்லை என தி.மு.க. எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
19 March 2019 5:42 PM IST
திமுக தேர்தல் அறிக்கை பொய்யான மாயை தேர்தல் அறிக்கை - தமிழிசை
தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஆட்சியில் இருந்தபோது செய்யாதது ஏன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
18 March 2019 10:30 AM IST
தி.மு.க - காங்கிரஸ் தோல்வி அடைந்த கூட்டணி - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்
தி.மு.க - காங்கிரஸ் தோல்வி அடைந்த கூட்டணி என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.