நீங்கள் தேடியது "dmdk"

நானும் அடிமட்டத்தில் இருந்து, முதல்வராக உயர்ந்திருக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
27 March 2019 10:44 AM IST

"நானும் அடிமட்டத்தில் இருந்து, முதல்வராக உயர்ந்திருக்கிறேன்" - முதலமைச்சர் பழனிசாமி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தியது அ.தி.மு.க தான் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான் -  ராமதாஸ்
27 March 2019 5:48 AM IST

"திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான்" - ராமதாஸ்

"சமீபகாலமாக சமூக ஒன்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்"

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்
26 March 2019 5:08 PM IST

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

நீண்டகாலமாக பணியில் இருக்கும் அதிகாரிகளை நீக்குக - பாலகிருஷ்ணன்
26 March 2019 1:39 PM IST

"நீண்டகாலமாக பணியில் இருக்கும் அதிகாரிகளை நீக்குக" - பாலகிருஷ்ணன்

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை - பன்னீர்செல்வம்
26 March 2019 10:45 AM IST

"தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை" - பன்னீர்செல்வம்

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற நிலை ஏற்பட்டபோது அதனை தடுத்தும் நிறுத்தும் செயல்களில் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஈடுபடவில்லை என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடிந்ததா? - முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கேள்வி
26 March 2019 10:35 AM IST

"நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடிந்ததா?" - முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கேள்வி

திருவள்ளூரில், கூட்டணி வேட்பாளர் கே.ஜெயக்குமார், மற்றும் பூந்தமல்லி திமுக சட்டமன்ற வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை முதலமைச்சரின் பிரசாரம் ரத்து
26 March 2019 8:51 AM IST

உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை முதலமைச்சரின் பிரசாரம் ரத்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்ட காலை பிரசாரம், மாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
26 March 2019 1:37 AM IST

"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.

தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார் - ஜெயவர்த்தன் குற்றச்சாட்டு
26 March 2019 1:12 AM IST

"தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார்" - ஜெயவர்த்தன் குற்றச்சாட்டு

"தென்சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்"

ஒரு முறை கூட வாக்களிக்காத 60 வயது முதியவர் :  மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்
25 March 2019 4:30 PM IST

ஒரு முறை கூட வாக்களிக்காத 60 வயது முதியவர் : மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த 60 வயது முதியவர் முனியாண்டி, அரசு மகளிர் பள்ளி அருகே சமைத்து சாப்பிட்டு வருகிறார்

தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்
25 March 2019 1:12 PM IST

தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.