நீங்கள் தேடியது "District"

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..
15 Sept 2018 7:42 AM IST

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் குன்டகப்பரம்பு கிராமத்தில் இரண்டு பெண்கள் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடையில் 600 ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு
9 Sept 2018 5:13 AM IST

18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு தரக் கோரி, பெற்றோர், மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி
8 Sept 2018 5:08 AM IST

ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி

"இன்னும் 10 நாட்களில் பூமி பூஜை" - அமைச்சர் தங்கமணி

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஸ்டாலின்
7 Sept 2018 9:52 PM IST

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்
7 Sept 2018 7:55 PM IST

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்

எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி
7 Sept 2018 6:59 PM IST

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்‌தை வழிமறித்த காட்டுயானை கூட்டம்
7 Sept 2018 4:57 AM IST

நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்‌தை வழிமறித்த காட்டுயானை கூட்டம்

இரவு கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை காட்டுயானைகள் கூட்டம் வழிமறித்தது

சாத்தனூர் அணையின் உறுதித்தன்மை ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
1 Sept 2018 10:25 AM IST

சாத்தனூர் அணையின் உறுதித்தன்மை ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...
31 Aug 2018 7:57 PM IST

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.

தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்
29 Aug 2018 5:15 PM IST

தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரத்தில் உலக யோக திருவிழா - சுற்றுலாத்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்
25 Aug 2018 9:07 AM IST

காஞ்சிபுரத்தில் உலக யோக திருவிழா - சுற்றுலாத்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழாவை சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
22 Aug 2018 12:51 PM IST

நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.