நீங்கள் தேடியது "disqualification of 18 AIADMK MLAs"
16 Sept 2018 4:17 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
1 Sept 2018 10:55 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து
10 சதவீத மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் வாதிட்டார்.
11 July 2018 11:56 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி மன்னிப்பு கோரினார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
11 July 2018 11:42 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
2 July 2018 8:34 AM IST
"18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில்" - திருநாவுக்கரசு, காங்கிரஸ்
18 எம்.எல்.ஏ க்களின் தலையெழுத்து உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள 3-வது நீதிபதியின் கையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 6:51 PM IST
தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தங்கதமிழ் செல்வனுக்கு, அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
29 Jun 2018 2:33 PM IST
"ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 12:03 PM IST
3வது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமித்தது - உச்ச நீதிமன்றம்
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
25 Jun 2018 11:05 AM IST
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மீதமுள்ள 17 பேர் முறையீடு.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மீதமுள்ள 17 பேர் முறையீடு.
24 Jun 2018 12:58 PM IST
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்
24 Jun 2018 12:12 PM IST
"திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை" - எஸ்.பி.வேலுமணி
திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
24 Jun 2018 12:09 PM IST
"முதலமைச்சர் பதவிக்கு கனவு காண்கிறார் ஸ்டாலின்" - ஓ.எஸ்.மணியன்
"18 எம்எல்ஏக்கள் நிலை- வருத்தம் அளிக்கிறது" - ஓ.எஸ்.மணியன்