நீங்கள் தேடியது "Department"
26 Oct 2018 4:30 PM IST
ஓமலூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆய்வு
தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சதாசிவம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
15 Oct 2018 6:46 PM IST
"70லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு" - அரசாணை வெளியீடு
70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 Oct 2018 4:17 PM IST
கடலூர் பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை....
கடலூர் பேருந்து நிலைய கடைகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 Sept 2018 1:55 PM IST
வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்...
சென்னையில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
22 Sept 2018 4:32 PM IST
80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாய்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாயை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
20 Sept 2018 9:22 PM IST
கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...
கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2018 1:30 PM IST
காவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்
மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.
14 Sept 2018 1:20 PM IST
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி : காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கோவையில் காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு நடத்ததினர்.
11 Sept 2018 9:07 AM IST
ஜெயலலிதாவின் சட்ட வாரிசுகள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரிக் கணக்கு தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2018 4:24 AM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் - அமைச்சர் மணிகண்டன்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 12:31 AM IST
செய்யாத்துரை வீட்டில் சோதனை நிறைவு
சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
7 Sept 2018 7:55 PM IST
எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்
எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.