நீங்கள் தேடியது "dengue"
9 Sept 2019 2:27 PM IST
"நாளொன்றுக்கு 3 டெங்கு நோயாளிகள் அனுமதி" - ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
24 July 2019 3:45 PM IST
யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும்
தமிழகத்தில், யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
16 May 2019 5:15 PM IST
அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா...
பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
5 Feb 2019 10:59 AM IST
ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.
8 Dec 2018 9:01 AM IST
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
4 Dec 2018 12:05 PM IST
"டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்தது" - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
4 Dec 2018 4:04 AM IST
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 Dec 2018 1:35 PM IST
காய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு : மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்த சின்னவர், என்பவரின் 2 வயது மகன் பழனிவேலுக்கு,நேற்று மாலை காய்ச்சல் அதிகமானதால் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
27 Nov 2018 4:00 PM IST
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.
21 Nov 2018 9:42 PM IST
"பன்றிக் காய்ச்சல் மாத்திரை வீடுகளுக்கு டெலிவரி செய்ய தயார்" - மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர்
பன்றி காய்ச்சலுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வீடுகளுக்கே நேரில் சென்று தர தயாராக இருப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
14 Nov 2018 2:27 PM IST
சேலம் : ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை குறைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் டெங்கு கொசு ஒழிப்பு இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது .
12 Nov 2018 3:03 PM IST
டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் - சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.