நீங்கள் தேடியது "dengue"
5 Oct 2019 6:00 PM IST
கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்
தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
5 Oct 2019 1:26 PM IST
11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 Oct 2019 3:26 PM IST
28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் - எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவமனை
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக இயக்குநர் எழிலரசி தெரிவித்துள்ளார்.
2 Oct 2019 5:53 PM IST
திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 Oct 2019 5:41 PM IST
டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் கதிரவன்
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 6:43 PM IST
தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
26 Sept 2019 8:58 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நள்ளிரவில் ஆய்வு : ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
25 Sept 2019 10:56 AM IST
டெங்கு காய்ச்சல் : "போர்க்கால நடவடிக்கை தேவை" - ஸ்டாலின்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
24 Sept 2019 2:58 PM IST
தமிழக மருத்துவமனைகளில் அவல நிலை... கவனம் செலுத்துமா அரசு...?
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
19 Sept 2019 3:51 PM IST
திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 Sept 2019 3:55 PM IST
நெல்லை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் அறிகுறியுடன் 16 பேர் அனுமதி
நெல்லை மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 2 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டுள்ளனர்.
10 Sept 2019 9:05 AM IST
"டெங்கு சிகிச்சைக்கு சிறப்பு வார்டு" - ஜெயந்தி, ராஜீவ்காந்தி கல்லூரி முதல்வர்
சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது தலைமை மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.