நீங்கள் தேடியது "dengue"
6 Oct 2022 1:05 PM IST
தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் டெங்கு
3 Nov 2021 2:57 PM IST
டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட குழு - 9 மாநிலங்களில் ஆய்வு செய்ய நடவடிக்கை
தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
9 Sept 2021 12:50 PM IST
டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு: குழந்தைகள் உட்பட 300 பேருக்கு டெங்கு
உத்தர பிரதேசம் மாநிலத்திலுள்ள மொராதாபாத்தில் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
7 Aug 2021 11:03 AM IST
சென்னையில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைவு - சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள நீர்வழிப்பாதைகளில் கொசுப்புழு அடர்த்தி 89% குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4 Dec 2019 12:34 AM IST
"கொசுக்கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள்" - ஜெகதீஷ், பொது மருத்துவர்
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் கொசு கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
30 Nov 2019 10:12 AM IST
"தமிழகத்தில் டெங்குவால் 4,779 பேர் பாதிப்பு" - மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தகவல்
நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
24 Nov 2019 10:50 AM IST
சென்னை : டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை கிண்டி முதல் மகாபலிபுரம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
20 Nov 2019 3:16 PM IST
குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
17 Nov 2019 10:17 AM IST
அம்பத்தூர்: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
6 Nov 2019 8:27 AM IST
திருச்செங்கோடு : டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்
5 Nov 2019 1:34 AM IST
"அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை : சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கும் நோயாளிகள்"
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2 Nov 2019 12:52 PM IST
கொசு மருந்து அடித்த திமுக எம்.பி., எம்.எல்.ஏ.
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கும்பகோணம் நகராட்சி சரியாக செயல்படவில்லை என கூறி திமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.