நீங்கள் தேடியது "delta"
28 Nov 2022 10:17 AM IST
திருவாரூரில் திடீர் ரயில் மறியல் போராட்டம்
6 Nov 2022 2:24 PM IST
டெல்டா மாவட்டங்களில் விளாசிய கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி..!
3 July 2021 2:49 PM IST
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Jun 2021 5:34 PM IST
டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று - நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக தகவல்
டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 Jun 2021 10:59 AM IST
டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், ஆட்சியர்கள் பங்கேற்பு
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.
8 March 2020 1:59 AM IST
"டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாராட்டு"
மாட்டு வண்டியில் பாராட்டு மேடைக்கு சென்ற முதலமைச்சர்
21 Feb 2020 7:17 AM IST
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் போராட்டம்
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Feb 2020 10:40 PM IST
(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?
சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா, த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம் // அல் அமீன், சாமானியர்
16 Feb 2020 12:00 PM IST
தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Jun 2019 7:25 PM IST
காவிரி டெல்டாவில் 104 எண்ணெய் கிணறுகள் : "அனுமதி வழங்கக் கூடாது" - அன்புமணி கோரிக்கை
காவிரிப் பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2018 5:46 PM IST
ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2018 10:24 PM IST
டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய முடிவு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
கஜா புயலின் கோர தாண்டவத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு, நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது.