நீங்கள் தேடியது "CPI"
12 Aug 2019 4:59 AM IST
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
31 July 2019 3:13 PM IST
"தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம்" - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்
இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
18 July 2019 2:20 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 July 2019 5:57 AM IST
புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்
புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.
7 July 2019 11:04 AM IST
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
1 July 2019 1:45 PM IST
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
30 Jun 2019 1:25 AM IST
பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி
வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வதோடு, ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
29 Jun 2019 12:29 PM IST
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
19 Jun 2019 8:55 AM IST
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
15 Jun 2019 1:30 AM IST
புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
1 Jun 2019 4:13 PM IST
"தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி" - முத்தரசன்
"1965 போராட்டம் போல எதிர்ப்பை சந்திக்க நேரிடும்"
29 May 2019 8:12 AM IST
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு கூடுதல் இடங்கள் இடம்பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள், இந்தாண்டு கலந்தாய்வில் இடம்பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.