நீங்கள் தேடியது "Covid Vaccine"
20 Sept 2021 4:24 PM IST
கொரோனா தடுப்பூசி : டாப் 11 மாநிலங்கள்
தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
19 Aug 2021 12:53 PM IST
கொரோனா தடுப்பூசி : பின்தங்கியுள்ள மாவட்டங்கள்
கொரோனா தடுப்பூசி போட முன் வாருங்கள் என தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், தடுப்பூசி போடுவதில் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...
14 July 2021 3:58 PM IST
தமிழகத்தில் 2021க்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா?
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியமா..? தடுப்பூசி பங்கீட்டில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
24 Jun 2021 5:25 AM IST
கொரோனா தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - வழக்கை ரத்து செய்ய மன்சூர் அலிகான் மனு தாக்கல்
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவிற்கு, பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Jun 2021 1:49 PM IST
தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள்... குலுக்கல் முறையில் வாரம் ஒரு பசுமாடு
தாய்லாந்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பசுமாடுகளை பரிசாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2 Jun 2021 2:23 PM IST
4.95 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மாவட்ட வாரியாக பிரித்து அளிப்பு
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
30 May 2021 1:44 PM IST
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது...
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர்.
22 Nov 2020 1:51 PM IST
கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்
கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 Nov 2020 6:38 PM IST
கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை - தன்னார்வலர் முன்பதிவு நிறைவு
நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
9 Nov 2020 10:37 PM IST
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி
கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.