நீங்கள் தேடியது "COVID 19"
5 Sept 2020 9:28 AM IST
எச்சரிக்கை - கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம்
கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதார விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
5 Sept 2020 8:46 AM IST
கொரோனா வார்டில் பெண் தற்கொலை?- "பிரேத பரிசோதனையில் தொற்று இல்லை"
சென்னையை அடுத்த மதுரவாயில் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த செல்வி என்பவர், 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
5 Sept 2020 8:41 AM IST
திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்க - போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் அமைக்க ஏற்பாடு
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Sept 2020 12:40 PM IST
கரூரில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதி
கரூர் பகுதி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்துள்ளனர்.
2 Sept 2020 2:52 PM IST
அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - முந்தைய செமஸ்டரிலும் அரியர்ஸ் உள்ளதால் குழப்பம்
அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது,.
2 Sept 2020 2:11 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.
2 Sept 2020 2:01 PM IST
வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் மக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
2 Sept 2020 1:57 PM IST
5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோவில் - வரிசையில் நின்று டோக்கன் பெற்ற பக்தர்கள்
சென்னை வடபழனி முருகன் கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது.
1 Sept 2020 9:43 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
1 Sept 2020 12:08 PM IST
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9%அளவுக்கு சரிவு
கொரோனா பிரச்சனை மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவீத அளவுக்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Sept 2020 12:04 PM IST
வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
31 Aug 2020 5:05 PM IST
நாளை வணிக வளாகங்கள் திறப்பு - வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் நாளை வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.