நீங்கள் தேடியது "COVID 19"
11 Sept 2020 11:32 PM IST
தமிழகத்தில் மேலும் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
8 Sept 2020 9:49 PM IST
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - அபராதம் வசூலிக்க குழுக்கள் அமைப்பு
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
8 Sept 2020 3:38 PM IST
"நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Sept 2020 3:05 PM IST
ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்
ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
7 Sept 2020 9:57 PM IST
தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 78 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 776 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
7 Sept 2020 6:02 PM IST
கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்
கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
7 Sept 2020 5:45 PM IST
"கொரோனாவிலிருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி." - மகன் சரண்
பாடகர் எஸ்.பி.பி. கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
7 Sept 2020 3:26 PM IST
வேலூரில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி மார்க்கெட் திறப்பு
வேலூரில் அதிக அளவு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதியான நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு உள்ளிட்ட பகுதிகள் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
6 Sept 2020 8:06 PM IST
விமான பயணச்சீட்டு தொகையை திரும்ப ஒப்படைக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை விமான நிறுவனங்கள் முழுமையாக திரும்ப அளிக்கும் என்று, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
6 Sept 2020 3:55 PM IST
"பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
வருகிற 9ம்தேதி காணொளி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Sept 2020 2:43 PM IST
கொரோனா பரிசோதனை- புதிய அறிவிப்பு
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 Sept 2020 12:31 PM IST
இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி - திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள்
இ பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.